Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வெந்தயக்கீரை மீன் குழம்பு

Go down

வெந்தயக்கீரை மீன் குழம்பு                  Empty வெந்தயக்கீரை மீன் குழம்பு

Post by oviya Wed Jun 10, 2015 3:15 pm

மீன் - அரைக்கிலோ
ஆய்ந்த வெந்தயக்கீரை - ஒரு கோப்பை
வெங்காயம் - இரண்டு
தக்காளி - நான்கு
பச்சைமிளகாய் - இரண்டு
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - ஆறு பற்கள்
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரைதேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கட்டு
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
துருவிய வெல்லம் (அ) சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - கால்கோப்பை


மீனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைக்கவும்.
வெந்தைய கீரையுடன் பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு, கொத்தமல்லியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியை கைகளால் நன்கு கரைத்து வைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
பிறகு சட்டியில் எண்ணெய் முழுவதையும் ஊற்றி மீன் துண்டுகளைப் போட்டு அரைவேக்காடாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு அதே எண்ணெயில் கடுகு சீரகத்தை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வறுக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள கீரையைப் போட்டு நன்கு வதக்கவும். பிறகு தக்காளியும், எல்லாத்தூளையும் போட்டு நன்கு வதக்கி வறுத்துவைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு கிளறி விடவும்.
பிறகு ஒரு கோப்பை தண்ணீரை அதில் ஊற்றி சர்க்கரையையும் போட்டு, மீன் நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி விடவும்.
சப்பாத்திக்கு பக்க உணவாக சூடாக பரிமாறவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum