Top posting users this month
No user |
Similar topics
8 மாத குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தாய்
Page 1 of 1

புதுக்கோட்டையில் இளம்பெண் ஒருவர் தனது 8 மாதப் பெண் குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி மேலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகள் ரேகாவுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லையாவுக்கும் கடந்த 2008-ல் திருமணம் நடைபெற்று, கைலாஷ் (6) என்ற மகனும், கிருஷ்ணவேணி என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
கைலாஷ் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு சென்றுவிட்டான். செல்லையாவும் அறந்தாங்கியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், காலை 11 மணியளவில் ரேகா, குழந்தையை கையில் வைத்துக்கொண்டு தன்மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றும், ரேகா அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
குழந்தை கிருஷ்ணவேணிக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, தீவிரச் சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிர் இறந்துள்ளது.
தற்போது இதுகுறித்து அறந்தாங்கி பொலிஸார் ரேகாவின் கணவர் செல்லையாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» 8 மாத குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தாய்
» வரதட்சணைக் கொடுமை புகாரால் தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்
» மனைவியின் பிரசவத்திற்கு கூட லஞ்சம்…மனவேதனையால் தற்கொலை செய்து கொண்ட கூலித்தொழிலாளி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum