Top posting users this month
No user |
Similar topics
வடக்கை தவிர ஏனைய மாகாணங்களை குறி வைக்கும் பொதுபலசேனா
Page 1 of 1

தேர்தல் ஆணையாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் அரசியல் கட்சி எதிர்வரும் பொது தேர்தலில் களமிறங்க தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் அவ் அமைப்பின் பிரதம நிறைவேற்று விரிவுரையாளர் திலந்த விதானகே நேற்று தேர்தல் ஆணையாளரை சந்தித்து இது தொடர்பில் நீண்ட நேர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பொதுபல சேனா அமைப்பு வடக்கு பிரதேசத்தில் அவர்களின் வேட்பாளர்களை களமிறக்க போவதில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய பொதுபல சேனா அமைப்பு எதிர்வரும் பொது தேர்தலில் வடக்கு மாகாணம் இன்றி நாட்டின் ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் நிமால் சிறிபால டி சில்வா
» குருணாகலில் மஹிந்தவை தவிர ஏனையோரை புகழ்வதற்கு தடை
» ஐ.தே.க அமைச்சர்களை தவிர மற்றைய அனைவரும் திருடர்கள்!– பந்துல குணவர்தன

Permissions in this forum:
You cannot reply to topics in this forum