Top posting users this month
No user |
Similar topics
கோத்தபாயவின் மனுமீதான விசாரணை இன்று
Page 1 of 1
கோத்தபாயவின் மனுமீதான விசாரணை இன்று
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் மனு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
தான் கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி கோத்தபாய ராஜபக்ச உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
உச்ச நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் சரத் டி ஆப்ரூ ஆகியோரினால் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சட்டமா அதிபர் இன்று இந்த மனு குறித்து விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரையில் கோத்தபாயவை கைது செய்ய வேண்டாம் என உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பசில் மீதும் விசாரணை! லியனகே இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்! அடுத்த வாரம் 7 பேர் மீது விசாரணை!
» கோத்தபாயவின் கைது குறித்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடும் பிரதமர்
» கோத்தபாயவின் மற்றுமொரு காணி கொள்ளை அம்பலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum