Top posting users this month
No user |
Similar topics
கோத்தபாயவின் கைது குறித்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடும் பிரதமர்
Page 1 of 1

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வது குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடையுத்தரவு தொடர்பில், சட்டத்தரணிகள் குழுவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இரவு இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தடையுத்தரவு குறித்து எழுத்திருக்கும் வாதங்கள் தொடர்பில் இச்சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இக்கைது தொடர்பில் அரசாங்கம் மற்றும் காவல்துறை திணைக்களத்தினால் எடுக்கப்பட கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அரச தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கோத்தபாயவின் கைது தடுக்கப்பட்டது எப்படி? திடுக்.தகவல்
» புலனாய்வுப் பிரிவுகளில் கோத்தபாயவின் உளவாளிகள்: மங்கள
» பிரதமர் ரணிலுக்கு ஜப்பான் பிரதமர் வழங்கிய இராபோசனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum