Top posting users this month
No user |
Similar topics
யாழ். வன்முறை! இன்று ஆஜராகிய 34 பேரும் பிணையில் விடுதலை! இந்தியப் பிரஜை நிரபராதியென தீர்ப்பு!
Page 1 of 1

யாழ்.வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட 34 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வித்தியாவின் படுகொலையினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நீதிமன்றம் தாக்கப்பட்டமை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 34 பேரை கடும் நிபந்தனையின் பேரில் பிணையில் விடுவிக்க மன்று அனுமதியளித்துள்ளது.
கடந்த 4ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் 40 பேரில் மாணவர்கள் ஐவர் உட்பட மேலும் ஒருவராக அறுவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
ஏனைய 34 பேருக்கும் பிணை மனு மன்றில் சட்டத்தரணிகளால் வழங்கப்பட்டதையடுத்து குறித்த வழக்கு இன்று மீண்டும் நீதவான் சிவகுமார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே அனைவரையும் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல மன்று அனுமதி வழங்கியது.
சந்தேகநபர்களை தலா இரண்டு இலட்சம் பெறுமதியான 2 ஆட் பிணையில் செல்ல மன்று உத்தரவிட்டது.
அத்துடன் வதிவிட உறுதிப்படுத்தலை கிராமசேவகர் ஊடாக பிரதேச செயலரும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் பிணையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ். பொலிஸ் நிலையத்தில் காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிக்குள் கையொப்பம் இடவேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த 34 பேரது நன்னடத்தை குறித்து அவதானிக்கப்படும் என்றும் எதிர்வரும் காலங்களில் ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டால் வழங்கப்பட்ட பிணை இரத்துச் செய்யப்படுவதுடன் வழக்கு முடிவுறும் வரை பிணை வழங்கப்படாது என்றும் நீதவான் மன்றில் எச்சரித்தார்.
பொலிஸாரின் விசாரணைகள் முடிவுறுத்தப்படாத நிலையில் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெறும் என்றும் குற்றவாளிகளாக கண்டறியப்படுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் மன்றில் தெரிவித்தார்.
மேலும் குறித்த வழங்கு எதிர்வரும் யூலை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரஜை குற்றவாளியல்ல! நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்றம் தாக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்டவற்றுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை நிரபராதி என மன்று தீர்ப்பளித்ததுடன் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கிலிருந்தும் முழுமையாக இன்று விடுதலை செய்யப்பட்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ். நீதிமன்ற தாக்குதல்: 6 பேர் பிணையில் விடுதலை! 34 பேருக்கு 8ம் திகதிவரை விளக்கமறியல்!
» எராஜ் பெர்ணான்டோ பிணையில் விடுதலை
» ஜெயக்குமாரி நிபந்தனையுடன் பிணையில் விடுதலை
» எராஜ் பெர்ணான்டோ பிணையில் விடுதலை
» ஜெயக்குமாரி நிபந்தனையுடன் பிணையில் விடுதலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum