Top posting users this month
No user |
Similar topics
யாழ். நீதிமன்ற தாக்குதல்: 6 பேர் பிணையில் விடுதலை! 34 பேருக்கு 8ம் திகதிவரை விளக்கமறியல்!
Page 1 of 1

யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் மேலும் 40 பேர் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு 2 லட்சம் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 34 பேரை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேலதிக நீதவான் கே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.
இதில் ஒருவர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவில்லை. அவர் காயம் காரணமாக யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் 132 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் 8 பேருக்கு மாத்திரம் பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பொது சொத்து சேதம், சிறுகாயம் ஏற்படுத்தல், கடும் காயம் ஏற்படுத்தல், நீதிமன்ற தாக்குதல், பொலிஸார் மீது தாக்குதல், கடமைக்கு இடையூறு ஏற்படுத்தல், அத்துமீறி நுழைதல் போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம்: 8 பேருக்கு பிணை
» பிணையில் விடுதலை செய்யப்பட்ட முருகேசு பகீரதி மீது கொலை முயற்சி தாக்குதல்
» கோப்பாய் கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரி யாழ் நீதிமன்றத்தின் மீது தாக்குதல்: பிணையில் சிக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum