Top posting users this month
No user |
Similar topics
இறால் வருவல்(சுலப முறை)
Page 1 of 1
இறால் வருவல்(சுலப முறை)
இறால் - ஒரு கப்
கார்ன் மாவு - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
அரைக்க தேவையானவை:
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
கடுகு - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பல்
இறாலை சுத்தம் செய்து அரைத்து வைத்த விழுதுடன் சேர்த்து ஊற வைக்கவும்.
பின் உப்பு, கார்ன் மாவு, மிளகாய் தூள் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
கார்ன் மாவு - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
அரைக்க தேவையானவை:
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
கடுகு - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பல்
இறாலை சுத்தம் செய்து அரைத்து வைத்த விழுதுடன் சேர்த்து ஊற வைக்கவும்.
பின் உப்பு, கார்ன் மாவு, மிளகாய் தூள் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum