Top posting users this month
No user |
Similar topics
பொங்கல் (சுலப முறை)
Page 1 of 1
பொங்கல் (சுலப முறை)
1. பச்சரிசி - 1 கப்
2. சிறு பருப்பு - 1/4 கப்
3. மிளகு - 1 தேக்கரணடி
4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
5. எண்ணெய், நெய் - 2 மேஜைக்கரண்டி
6. பெருங்காயம் - 2 சிட்டிகை
7. உப்பு - ருசிக்கு
8. தண்ணீர் - 4 - 4 1/2 கப்
9. முந்திரி - 5 (விரும்பினால்)
அரிசி, பருப்பை ஒன்றாக கலந்து கழுவி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும் மிளகு, சீரகம் தாளிக்கவும்.
இதில் பெருங்காயம் சேர்த்து உடனே அரிசி பருப்பு கலவையில் சேர்க்கவும்.
இத்துடன் உப்பு, நெய்யில் வறுத்த முந்திரி, தண்ணீர் சேர்த்து கலந்து குக்கரில் 1 விசில் விட்டு 15 நிமிடம் சிறுந்தீயில் வைத்து எடுக்கவும்.
அல்லது வழக்கம் போல் 5 விசில் வைத்தும் எடுக்கலாம். எடுத்ததும் நன்றாக ஒரு முறை கலந்து விடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum