Top posting users this month
No user |
Similar topics
நடிகை ஸ்ரீ வித்யாவின் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தும் அமைச்சர்: புகாரால் பரபரப்பு
Page 1 of 1

கேரள முன்னாள் அமைச்சர் கணேஷ்குமார் என்பவர் நடிகை ஸ்ரீ வித்யாவின் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து குற்றப்பிரிவு பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நடிகை ஸ்ரீ வித்யா, கடந்த 2006ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
அவர் இறப்பதற்கு முன் தனக்கு சென்னை, திருவனந்தபுரம் உள்பட சில இடங்களில் உள்ள சொத்துக்களை நிர்வகிக்க முன்னாள் அமைச்சரும் நடிகரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கணேஷ்குமாரின் பெயரில் எழுதி வைத்தததாக கூறப்படுகிறது.
தற்போது ஸ்ரீ வித்யாவின் சகோதரரான சங்கர்ராமன் கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கும், உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவிடமும் ஒரு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ஸ்ரீ வித்யாவின் சொத்துக்களை கணேஷ்குமார் முறைகேடாக பயன்படுத்துகிறார் என்றும் எனவே அவரிடம் இருந்து சொத்துகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த புகாரை பரிசீலித்த உள்துறை அமைச்சர் சென்னித்தலா இதுதொடர்பாக குற்றப்பிரிவு பொலிசார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விமானத்தில் பணிப்பெண்ணிடம் முறைகேடாக நடந்து கொண்ட எம்.பி: பரபரப்பு புகார்
» எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்: நடிகை ரோஜா பரபரப்பு பேட்டி
» நடிகை ரம்யா விவசாயிகளிடம் நடித்தாரா? கர்நாடக அரசியலில் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum