Top posting users this month
No user |
Similar topics
4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராமேஸ்வர மீனவர்கள் பணிப் பகிஷ்கரிப்பில்
Page 1 of 1

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த வாரம் நிறைவடைந்ததைமையினால் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.
மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற 2 நாட்களிலேயே எல்லை தாண்டி வந்ததாக கூறி இராமஸ்வரம் மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இதனால் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கும் மீன் குறைந்த அளவே கிடைத்தது.
மேலும் மீனவர்கள் பிடித்து வரும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட ஏற்றுமதி வகை மீன்களுக்கு வியாபாரிகள் குறைந்த விலையே நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு கடலிலும், கரையிலும் மீனவர்களுக்கு சோதனையாக உள்ளது.
இலங்கை அரசு கைது செய்துள்ள 14 மீனவர்களை உடனே விடுவிக்க இந்திய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.
இந்நிலையிலேயே இராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் 800–க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வேலை நிறுத்தத்தில் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சேர்ந்தவர்கள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மீன்பிடி தடை காலம் முடிந்து முழுமையாக ஒரு வாரம் கூட முடியவில்லை, ஆனால் அதற்குள் இலங்கை அரசாலும், மீன் வியாபாரிகளாலும் பல்வேறு தொல்லைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம் என மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது: இந்திய மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்
» மீண்டும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்ட யாழ் மாணவர்கள்
» தமிழக மீனவர்களை துச்சமாக எண்ணும் இலங்கை தலைகள்: இராமேஸ்வர மீனவ பிரதிநிதி கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum