Top posting users this month
No user |
யாழில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான நிரந்தர வீடுகள் அமைக்கப்பட வேண்டும்: மாவட்ட செயலகம்
Page 1 of 1

யாழ்.மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரங்களின் படி 35 ஆயிரத்திற்கும் அதிகமான நிரந்தர வீடுகள் அமைக்கப்படட வேண்டிய தேவைகள் உள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தகவல் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேறுவதற்கு இன்னமும் விடுவிக்கப்படாத பகுதிகள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டால் வீடுகளின் தேவை மேலும் அதிகரிக்கப்படும் சூழலும் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தின் உள்ள புள்ளிவிபரங்களின் படி 35 ஆயிரம் குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.
குறிப்பாக மீள்குடியேறிய மக்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வீடுகள் இல்லாமல் உள்ள மக்களுக்கே இவ் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.
புதிய வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கு பல தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளின் தன்னார்வ நிறுவனங்களிடமும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இங்கு வீட்டுத் திட்டங்களை அமைப்பது தொடர்பாக அந்நிறுவனங்கள் ஆராய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக நேற்று முன்தினம் ஜரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து இங்கு மிள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீட்டுத் தேவைகள் தொடர்பாக முதற்கட்ட ஆய்வினை மேற்கொண்டு சென்றுள்ளனர்.
இந்த ஆய்வின் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட ஒரு தொகுதியினருக்கு அக் குழுவினரால் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்திருந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum