Top posting users this month
No user |
Similar topics
60-ம் கல்யாணம்
Page 1 of 1
60-ம் கல்யாணம்
விலைரூ.20
ஆசிரியர் : லஷ்மி விஸ்வநாதன்
வெளியீடு: தவம்
பகுதி: ஆன்மிகம்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
என்ன ஓர் உணர்வுபூர்வமான அழகு பாருங்கள்! நாம் கல்யாணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற்றெடுத்து, நம் வாரிசுகள் வளர்ந்துநின்று தங்கள் கண் குளிர பெற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் மகோன்னத திருக்கோலம் இது! தற்போது திருக்கடையூரில் 60-ம் கல்யாணம் செய்துகொள்ளும் ஆர்வம் பலருக்கும் வலுத்திருக்கிறது. அங்குள்ள வசதிகள் பற்றி சிறப்பாக விவரம் தரப்பட்டிருக்கிறது.
- அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம் இந்நூல்!

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 60 ம் கல்யாணம்
» மெட்ராசில் மிருது - வீட்டில் ஒரு கல்யாணம் -3
» காதலர் தினத்தில் காதலர்களை கண்டால் கல்யாணம் கட்டி வைப்போம்: எச்சரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum