Top posting users this month
No user |
Similar topics
ஹனி-பாதாம் மிக்ஸ்
Page 1 of 1
ஹனி-பாதாம் மிக்ஸ்
பால் - 2 கப்
பாதாம் - 10
முந்திரி - 6
தேன் - ஒரு மேசைக்கரண்டி
வேர்க்கடலை - ஒரு மேசைக்கரண்டி
சர்க்கரை - 4 தேக்கரண்டி
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
பாலை பத்து நிமிடங்களுக்கு நன்றாகக் காய்ச்சவும்.
பாதாமை கால் கப் கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு எடுத்து தோல் நீக்கவும்.
அதில் பாதி பாதாமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மீதி பாதாம், முந்திரி, சர்க்கரை, வறுத்த வேர்க்கடலை, தேன் ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும்.
அரைத்த விழுதை குங்குமப்பூ கலந்து பாலில் சேர்த்து கலக்கவும்.
இந்த பானத்தை, நறுக்கிய பாதாமை மேலே தூவி, சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum