Top posting users this month
No user |
சத்துமாவு மிக்ஸ்
Page 1 of 1
சத்துமாவு மிக்ஸ்
கோதுமை-100 கிராம்,
ராகி -100 கிராம்
கம்பு, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம்,
பாதாம், முந்திரி - தலா 10,
வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
சர்க்கரை, நெய், பால் - தேவையான அளவு.
வெறும் கடாயில் கோதுமை, ராகி, கம்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை தனித்தனியே வாசனை வரும் வரை சிவக்க வறுக்கவும்.
இதனுடன் பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
தேவைப்படும்போது இந்த மாவுடன் சர்க்கரை, நெய் சேர்த்து சத்து உருண்டையாக செய்து சாப்பிடலாம். மாவில் தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து கஞ்சி போல் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum