Top posting users this month
No user |
Similar topics
முறுக்கு மிக்ஸ்
Page 1 of 1
முறுக்கு மிக்ஸ்
பச்சரிசி - 5 டம்ளர்
உளுந்து - 1 டம்ளர்
பச்சரிசியை நன்கு கழுவி, வெயிலில் மொறுமொறுப்பாக காய வைக்கவும்.
உளுந்தை வாணலியில் நிறம் மாறாமல் வறுத்து, காய்ந்த அரிசியுடன், மாவு மில்லில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
இதனை ஒரு பிளாஸ்டி கவரில் போட்டு இறுக கட்டி ஃப்ரிட்ஜில் போட்டு வைத்தால் மாதகணக்கில் வரும்.
தேவையான போது உபயோகித்துக்கொள்ளலாம்.
முறுக்கு :
இந்த மாவுடன், சீரகம், நெய் உப்பு சேர்த்து பிசைந்து முறுக்கு அச்சில் பிழிந்து முறுக்கு செய்யலாம்.
சீடை :
இந்த மாவில் வெள்ளை எள்ளு, நெய், தேங்காய்த்துருவல் சேர்த்து எண்ணெயில் கிள்ளிப்போட்டால் சீடை ரெடி.
தட்டை :
இதே மாவில் அரைத்த பச்சைமிளகாய் பேஸ்ட், ஊறவைத்த கடலைப்பருப்பு, பெருங்காயம் சேர்த்து தட்டைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தால் சுவையான தட்டை ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum