Top posting users this month
No user |
Similar topics
ஆப்பிள் வித் கேரட் ஜீஸ்
Page 1 of 1
ஆப்பிள் வித் கேரட் ஜீஸ்
கேரட் - இரண்டு
ஆப்பிள் - இரண்டு
முந்திரி - மூன்று
குங்மப்பூ - ஒரு பின்ச்
சர்க்கரை - நான்கு டேபிள் ஸ்பூன்
பால் - இரண்டு கப்
தண்ணீர் - ஒரு டம்ளர்
கேரட்டை தோல் சீவவும், ஆப்பிளில் உள்ள விதைகளை நீக்கி இரண்டையும் துருவிக் கொள்ள வேண்டும் . அப்போது தான் அரைக்க ஈஸியாக இருக்கும்.
அத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரி, குங்மப்பூ, சர்க்கரை, பால் சேர்த்து நல்ல மிக்சியில் அடிக்கவும். அடித்து வடிகட்டவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum