Top posting users this month
No user |
Similar topics
ஆப்பிள் வித் பனானா மில்க் ஷேக்
Page 1 of 1
ஆப்பிள் வித் பனானா மில்க் ஷேக்
ஆப்பிள் - 1
வாழைப்பழம் - 1
பேரீத்தம்பழம் - 4
சீனி - தேவைக்கு
வெனிலா எசன்ஸ் - சிறிது
பால் - 2 கப் (குளிர்ந்தது)
சீனி - 2 தேக்கரண்டி
முதலில் ஆப்பிளை தோல் மற்றும் கொட்டைகளை நீக்கிவிடவும்.
வாழைபழத்தையும் தோல் நீக்கி வைக்கவும்.
பேரீத்தைபழத்தையும் கொட்டைகளை நீக்கி வைக்கவும்.
பின் மிக்ஸியில் பழங்களை போட்டு நன்கு அரைக்கவும். பின் சிறிது பால் சேர்த்து அரைக்கவும்.
பழங்கள் நன்கு அரைந்ததும் மீது இருக்கும் பாலை ஊற்றி அடிக்கவும்.
பின் சீனி,வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு நுரை பொங்க அடித்துக்கொள்ளவும்.
பின்பு நீளமான கண்ணாடி கிளாஸ்களில் ஊற்றி மேலே சிறிது சீனியை தூவவும்.
தேவையானால் ப்ரிஜ்ஜில் சிறிது நேரம் வைத்து சில்லென்று பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum