Top posting users this month
No user |
Similar topics
ஆப்பிள் கேரட் ஜூஸ்
Page 1 of 1
ஆப்பிள் கேரட் ஜூஸ்
நறுக்கிய ஆப்பிள் - அரை கப்
கேரட் - ஒன்று (சிறியது)
சர்க்கரை - 3 தேக்கரண்டி
பன்னீர் - கால் தேக்கரண்டி
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஆப்பிள் மற்றும் கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்த கலவையில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும். அதனுடன் சிறிது பன்னீரை கலந்து விடவும்.
கமகமக்கும் பன்னீர் மணத்துடன் புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் கேரட் ஜூஸ் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum