Top posting users this month
No user |
Similar topics
ஆப்பிள் தக்காளி ஜூஸ்
Page 1 of 1
ஆப்பிள் தக்காளி ஜூஸ்
ஆப்பிள் தக்காளி நன்கு பழுத்தது - 3
ஐஸ் கட்டிகள் - 10
தண்ணீர் - அரை கப்
சர்க்கரை - 4 தேக்கரண்டி
ஆப்பிள், தக்காளியை தோல் உரித்து துண்டுகளாக்கி மிக்ஸியில் ஐஸ்கட்டிகள், தண்ணீர், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து வடிகட்டி குளுகுளுவென பரிமாறவும்.
கோடைக்கு ஒரு சூப்பர் பானம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum