Top posting users this month
No user |
Similar topics
புழுங்கலரிசிக் கஞ்சி 4
Page 1 of 1
புழுங்கலரிசிக் கஞ்சி 4
புழுங்கலரிசி ரவை - 1 கப்
இஞ்சி - ஒரு பெரிய துண்டு
கடைந்த மோர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
புழுங்கலரிசி ரவையை குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் சீவி அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும்.
ஆறியதும் இஞ்சிச்சாறு, உப்பு, மோர் சேர்த்து அருந்தவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum