Top posting users this month
No user |
Similar topics
புழுங்கலரிசிக் கஞ்சி 3
Page 1 of 1
புழுங்கலரிசிக் கஞ்சி 3
புழுங்கலரிசி ரவை - 1 கப்
பூண்டு - 8 பல்
கடைந்த மோர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
புழுங்கலரிசி ரவையுடன் உரித்து நறுக்கிய பூண்டு சேர்த்து குழைய வேக வைக்கவும்.
ஆறியதும் உப்பு, மோர் சேர்த்து அருந்தவும்.
பூண்டு - 8 பல்
கடைந்த மோர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
புழுங்கலரிசி ரவையுடன் உரித்து நறுக்கிய பூண்டு சேர்த்து குழைய வேக வைக்கவும்.
ஆறியதும் உப்பு, மோர் சேர்த்து அருந்தவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum