Top posting users this month
No user |
புழுங்கலரிசிக் கஞ்சி 2
Page 1 of 1
புழுங்கலரிசிக் கஞ்சி 2
புழுங்கலரிசி ரவை - 1 கப்
ஓமம் - 1 டேபிள்ஸ்பூன்
கடைந்த மோர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
புழுங்கலரிசி ரவையை குழைய வேக வைக்கவும்.
ஓமத்தைப் பொடித்து சிறிதுதண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்ததும் மேலாக வடிகட்டிக்கொள்ளவும்.
வெந்த ரவையுடன் சேர்த்து ஆறியதும் உப்பு, மோர் சேர்த்து அருந்தவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum