Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


2mins ஆப்பிள் ஜூஸ்

Go down

2mins ஆப்பிள் ஜூஸ்                        Empty 2mins ஆப்பிள் ஜூஸ்

Post by oviya Sat Jun 06, 2015 5:27 am

ஆப்பிள் - 1
சர்க்கரை - 4 தேக்கரண்டி
பால் - 1 கப்
தண்ணீர் - 1/2 கப்


முதலில் ஆப்பிளை தோல் சீவி சிறிய துண்டங்களாக கட் செய்து கொள்ளவும்.
அதனை blender அல்லது மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.அதிலே சர்க்கரை,பால் சேர்த்து நன்கு கலக்கவும்.
பெரியவர்களுக்கு இதனை ஒரு டம்ளரில் ஊற்றி அப்படியே கொடுக்கலாம்.
ஆனால் சிறு குழந்தைக்கு அதாவது இரண்டு வயது உள்ளவர்களுக்கு ஒரு வடிகட்டியில் வடித்து அந்த ஜீஸை மட்டும் கொடுக்கலாம்.
ஏனென்றால் குழந்தைகளுக்கு திப்பியாக இருந்தால் பிடிக்காது.குறிப்பாக என் குழந்தைக்கு பிடிக்காது.அவரவர் விருப்பத்திற்கேற்ப கொடுக்கலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum