Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பாதத்தில் மறைத்து 78 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் கடத்தல்!

Go down

பாதத்தில் மறைத்து 78 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் கடத்தல்! Empty பாதத்தில் மறைத்து 78 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் கடத்தல்!

Post by oviya Fri Jun 05, 2015 2:55 pm

78 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான ஒரு தொகை தங்கத்தை நாட்டிற்குள் கொண்டுவர முற்பட்ட நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் தனது பாதங்களில் கட்டி ஒரு தொகை தங்கத்தை நாட்டிற்குள் கொண்டுவர முனைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் சார்ஜா நகரிலிருந்து 1.5 கிலோ கிராம் எடையுடைய ஒரு தொகை தங்கத்தை கடத்தி வந்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் தெகிவளை பகுதியில் வசிக்கும் 43 வயதுடையவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum