Top posting users this month
No user |
Similar topics
உப்பு கொழுக்கட்டை 3
Page 1 of 1
உப்பு கொழுக்கட்டை 3
புழுங்கல் அரிசி - ஒரு கப்
மிளகாய் வற்றல் - 5
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
அரிசியை ரவைப் போல் அரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு இட்டு தாளித்துக் கொள்ளவும்.
தாளித்ததில் ரவை போல் அரைத்த மாவை சேர்த்து கெட்டியாக பிசையவும்.
பிசைந்த மாவை கொழுக்கட்டையாக உருட்டி ஆவியில் வைத்து வேக வைக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum