Top posting users this month
No user |
Similar topics
உப்பு கொழுக்கட்டை 2
Page 1 of 1
உப்பு கொழுக்கட்டை 2
பச்சரிசி மாவு - அரை கிலோ
தேங்காய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
முதலில் பச்சரிசி மாவில் வெந்நீர், உப்பு விட்டு நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவில் தேங்காய் தூருவல் சேர்த்து மீண்டும் பிசையவும்.
பிறகு மாவை கைகளால் பிடித்து இட்லி பானையில் வேக வைத்துக் எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum