Top posting users this month
No user |
Similar topics
உப்பு கொழுக்கட்டை - 1
Page 1 of 1
உப்பு கொழுக்கட்டை - 1
பச்சரிசி மாவு - கால் படி
தேங்காய் - ஒரு மூடி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
சோடா உப்பு - அரை சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் கிள்ளி போட்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்து மாவில் ஊற்றி கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.
பிறகு தாளித்ததில் பிசைந்த மாவை கொட்டி கிளறவும்.
பிசைந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, இட்லி பானையில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum