Top posting users this month
No user |
Similar topics
மசாலா கொழுக்கட்டை 2
Page 1 of 1
மசாலா கொழுக்கட்டை 2
பச்சரிசி மாவு - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
மிளகாய் வற்றல் - 5
மிளகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - சிறிய கட்டு
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலை எண்ணெய் - 50 கிராம்
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் மிளகாய் வற்றலை இரண்டு துண்டுகளாக்கி போடவும்.
பின்பு கடுகு, மிளகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்ரை 2 நிமிடம் வரை நன்றாக வதக்கவும்.
அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் விட்டு 5 நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும்.
கொதித்த தண்ணீரில் உப்பு சேர்த்து பச்சரிசி மாவைப் போட்டு உப்புமா போல கிளற வேண்டும்.
பிறகு கொழுக்கட்டையாக உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும். 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum