Top posting users this month
No user |
Similar topics
ராஜபக்ச மீண்டும் வந்தால் வெளிநாட்டு படை இலங்கையில் தரையிறங்கும்: விக்ரமபாகு கருணாரத்ன
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால், ஓரிரு வருடங்களில் வெளிநாட்டு படையினர் இலங்கையில் தரையிறக்கப்படுவார்கள் என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச சிங்கள பௌத்த பாசிசவாத கொள்கைகளை கடைப்பிடித்து வருவதுடன் ஏனைய இனத்தவர்கள் தமது உரிமைகளை அனுபவிக்க இடமளிக்கமாட்டார்.
மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சர்வதேச நாடுகள் பாரதூரமான வகையில் குழப்பமடையும் என்பதுடன் இலங்கை மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் வெளிநாட்டு படையினர் நாட்டில் தரையிறக்கப்படலாம் என்பதுடன் நாடு துண்டுகளாக உடைந்து போகலாம் எனவும் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாசுவை ஆட்டி வைப்பது மகிந்தவே!– விக்ரமபாகு கருணாரத்ன
» மஹிந்த மீண்டும் வந்தால் தமது உயிருக்கு ஆபத்து: சுனில் பெரேரா
» ஐ.தே.க ஆட்சியமைத்தால் பாரியளவு வெளிநாட்டு முதலீடு கிடைக்கும்: விஜயதாச ராஜபக்ச

Permissions in this forum:
You cannot reply to topics in this forum