Top posting users this month
No user |
Similar topics
திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக மோசடி வழக்கு
Page 1 of 1

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக மோசடி வழக்குத் தொடரப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது போலி ஆவணமொன்றைத் தயாரித்து கையொப்பமிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றிக் கொள்வதாக உறுதியளித்து போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கையொப்பங்களை போலியாக இட்டுள்ளதாக திஸ்ஸ மீது இரகசிய பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் அடிப்படையில் போலி ஆவணத் தயாரிப்பு அடிப்படையில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகேயிடம் இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு கையொப்பங்களும் போலியானவை என அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முறைப்பாடு குறித்த வழக்கு விசாரணைகள் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதேவேளை திஸ்ஸ அத்தநாயக்க நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவுக்காக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நிதி மோசடி செய்தவர்களுக்கு எதிராக வழக்கு
» நடிகர் ஷாருக்கான் மீது மோசடி வழக்கு: நீதிமன்றம் சம்மன்
» நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளானோருக்கு எதிராக மேல்நீதிமன்றில் குற்றப் பத்திரிகை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum