Top posting users this month
No user |
நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளானோருக்கு எதிராக மேல்நீதிமன்றில் குற்றப் பத்திரிகை!
Page 1 of 1

முன்னைய ஆட்சியின் போது நிதி மோசடிகளில் ஈடுபட்டு மோசடி தவிர்ப்பு பிரிவினரின் விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் அதிகாரம் மிக்க அரசியல்வாதிகள் மற்றும் பொதுத்துறை பணியாளர்கள் மீது நேரடியாகவே மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
இதுவரைகாலமும் மோசடி தவிர்ப்பு பிரிவினரின் விசாரணைக்கு உள்ளாகி வரும் அரசியல்வாதிகள் உட்பட்டோர், விசாரணையின் பின்னர் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்படுகின்றனர்.
புதியமுறைப்படி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னரே ஒருவர் கைதுசெய்யப்படவுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தாம் கைது செய்யப்படுவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தடை ஆணையை பெற்ற நிலையிலேயே இந்த புதிய முனைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum