Top posting users this month
No user |
Similar topics
பிரதமர் மோடியை கைது செய்பவர்களுக்கு ரூ.100 கோடி பரிசு! பாகிஸ்தான் தலைவர் அறிவிப்பு
Page 1 of 1

காஷ்மீர் மற்றும் குஜராத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட காரணமாக இருந்தவர் மோடி என்று பாகிஸ்தானைச் சேர்ந்த ஐமாத் இ இஸ்லாமி கட்சி தலைவர் சிராஜுல் ஹக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல்கோட்டில் நடந்த நிகழ்ச்சியில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் தலைவர் சிராஜுல் ஹக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அதில் பேசிய அவர், காஷ்மீ்ர் பாகிஸ்தானின் ஒரு பகுதி ஆகும். இந்தியாவுடன் நட்புறவு பாராட்டும் எந்த பாகிஸ்தான் அரசியல் தலைவரும் பாகிஸ்தானுக்கும், காஷ்மீர் மக்களுக்கும் துரோகி ஆவார்.
இந்துஸ்தானுடன் நட்பு வேண்டும் எனில் இந்துஸ்தான், டெல்லி, மும்பைக்கு சென்றுவிடுங்கள். உங்களுக்கு இஸ்லாமாபாத்தில் இடம் இல்லை.
ஜம்மு காஷ்மீரில் இந்தியர்கள் செய்யும் அட்டூழியத்தை பாகிஸ்தான் தலைவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர்.
மேலும், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் செய்யது சலாஹுத்தீனை கைது செய்ய உதவி செய்பவர்களுக்கு ரூ.50 கோடி பரிசை இந்திய அரசு அறிவித்துள்ளது.
நானும் அறிவிக்கிறேன், மோடியை கைது செய்பவர்களுக்கு ரூ.100 கோடி பரிசு அளிக்கப்படும். உங்களாலோ, உங்களின் ஏஜெண்டுகளாலோ சலாஹுத்தீனை கைது செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் மோடியை வரவேற்க பிரித்தானியாவில் ”மோடி எக்ஸ்பிரஸ்” துவக்கம்
» அரசு அதிகாரிகளுக்கு ரூ.108.6 கோடி லஞ்சம் கொடுத்தோம்: அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு
» சன் குழுமத்தின் ரூ.742 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க வழக்கு.. செப்ரெம்பர் 7ல் இறுதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum