Top posting users this month
No user |
Similar topics
நோபல் பரிசு பெற்ற ஓர் எழுச்சித் தலைவர் ஒபாமா
Page 1 of 1

விலைரூ.60
ஆசிரியர் : மா.பா.குருசாமி
வெளியீடு: செல்லப்பா பதிப்பகம்
பகுதி: பொது
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
செல்லப்பா பதிப்பகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை, 625 001. (பக்கம்:155)
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அந்நாட்டு மக்களை தன் பேச்சால் எப்படி கவர்ந்தார் என்பதை அழகாக எடுத்துக் கூறுகிறது இந்த நூல். வார்த்தைகளை விட, எழுத்துக்களுக்குஉள்ள வலிமை குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரது சிந்தனைகளுக்கு வலு சேர்க்கும் விதத்தில் உள்ளன.வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த புத்தகம் ஒரு வழிகாட்டி என்றால் அது மிகையில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி
» நோபல் பரிசு
» நான் கருப்பாக இருப்பதால் நோபல் பரிசு மறுக்கப்பட்டது: பாபா ராம் தேவ்
» நோபல் பரிசு
» நான் கருப்பாக இருப்பதால் நோபல் பரிசு மறுக்கப்பட்டது: பாபா ராம் தேவ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum