Top posting users this month
No user |
Similar topics
சன் குழுமத்தின் ரூ.742 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க வழக்கு.. செப்ரெம்பர் 7ல் இறுதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு
Page 1 of 1

சன் குழும நிறுவனங்களின் ரூ.742 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கும் நடவடிக்கைக்கு எதிரான மனு மீதான இறுதி விசாரணை செப்ரெம்பர் 7ம் திகதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் சன் குழும நிறுவனங்களின் தலைவர் கலாநிதி மாறன், அவரது சகோதாரரும், மத்திய முன்னாள் அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகியோரின் ரூ.742 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த ஏப்ரல் 1ம் திகதி முடக்க நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நடவடிகைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சன் குழும நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைக் கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி விசாரித்த உச்ச நீதிமன்றம், "சன் குழும நிறுவனத்தின் மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் வரை, அந்த நிறுவனம் மற்றும் அதில் தொடர்புடையவர்களின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கக் கூடாது" என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இதன் இறுதி விசாரணை செப்ரெம்பர் 8ம் திகதி அல்லாமல் செப்ரெம்பர் 7ம் திகதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 600 கோடி சொத்துக்களை துறந்து ஜைன மதத் துறவியாக மாறிய கோடீஸ்வரர்
» பிரதமர் மோடியை கைது செய்பவர்களுக்கு ரூ.100 கோடி பரிசு! பாகிஸ்தான் தலைவர் அறிவிப்பு
» நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! தனியார் நிறுவனம் தாக்கல் செய்ய முடியுமென உயர்நீதிமன்றம் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum