Top posting users this month
No user |
Similar topics
இறப்பில்லாத மனிதர்கள்: பிரம்மிப்பை ஏற்படுத்தும் மாய உலகம்
Page 1 of 1

புராணக் கதைகளில் இறப்பில்லாத மனிதர்களை பற்றி பல குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும்.
இவை எல்லாம் எந்த அளவு உண்மை என்று நம்ப முடியாமல் இருந்தாலும் இமயமலையின் ஒரு பகுதி இத்தகைய மனிதர்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இமயமலையில் பல மர்மங்கள் அடங்கி இருப்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் புராணக் கதைகளில் குறிப்பிடப்படும் மனிதர்களையும், இறப்பில்லாத மனிதர்களையும் ஒரு இடம் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.
யாங்கன்ஞ் என்ற இந்த இடம் பழங்கால மனிதர்கள், சித்தர்கள் ஆகியோருக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது. இது இமயமலையில் இருந்து முற்றிலும் மறைக்கப்பட்ட இடமாக, மர்மம் நிறைந்த பள்ளதாக்காக காட்சியளிக்கிறது.
இதன் அமைப்பு காரணமாக நவீன தொழிநுட்பங்களில் இருந்து கூட இது ஒளிந்து கொள்கிறது. வரைபடம், செயற்கைகோள் ஆகியவற்றின் பார்வையில் இருந்தும் முற்றிலும் மறைந்து உள்ளது.
இறக்காத மனிதர்களை கொண்டுள்ளதாக நம்பப்படும் Gyanganjக்கு Shambala, Shangri-La or Siddhashram என்ற பெயர்களும் உண்டு. இது வானத்தில் உள்ள ஒரு தனிப்பட்ட ராஜ்ஜியம் என்றும், இதுவே நமது தலைவிதியை நிர்ணயம் செய்வதாகவும் இருகிறது என அந்த பகுதியில் வாழும் மக்கள் நம்புகின்றனர்.
இது போன்ற கருத்துக்கள் உண்மையானதா என்பதை அறிய பஞ்சாப்பில் உள்ள கவிஞர் Amrita Pritam வீட்டில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. அதில் சாய் காகா (குரு) கலந்து கொண்டு Gyanganj தொடர்பான சில விடங்களை கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் அங்கு அடிக்கடி சென்றிருக்கிறேன். ஆன்மீக வழிமுறைகளையும், அழியாத போதனைகளையும் கற்றுக் கொடுக்க நான் அங்கு செல்வேன்.
இமயமலையில் வித்தியாசமான பரிமாணத்தில் இருக்கும் இந்த Gyanganj அற்புதமான மாய உலகமாக காட்சியளிக்கும். மேலும் ஆன்மீக இராஜ்ஜியம் நிறைந்த இடமாக, திபெத்திய புத்த மதம், இந்தியர்களின் இந்து மரபுகளை கொண்ட இடமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இத்தகைய தவல்களை கொண்டுள்ள இந்த வித்தியாசமான இடமானது, பூகோள ஆய்வுகளில் இருந்து முற்றிலும் விலகி இருக்கிறது. இங்கு உண்மையில் இறக்காத மனிதர்கள், ஆன்முக வளர்ச்சிக்கு ஏற்ற இடம், சூழ்நிலைகள் அமைந்துள்ளதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
மேலும், இங்கு மரணமில்லாத முனிவர்கள் ஆயிரக்கணக்கில் காணப்படுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் மர்மம் நிறைந்த விடை தெரியாத கேள்விகளாகவே இருக்கிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பை சந்திரிகா செய்வாரா?
» சகாயம் விளம்பரம் தேடுகிறார்: பரபரப்பை ஏற்படுத்தும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி
» மோடியின் வருகை இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்: கனேடிய தமிழர் பேரவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum