Top posting users this month
No user |
Similar topics
உண்மையை கண்டறியும் குழு மீதான விசாரணை சட்டமா அதிபர் கைகளில் தங்கியுள்ளது
Page 1 of 1

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கை முன்கொண்டு செல்ல சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்ப்பார்ப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 2ல் உள்ள துறைமுக அதிகாரசபையின் கட்டிடத்துக்குள் கடந்த வருடம் உண்மையை கண்டறியும் நோக்கில் பிரவேசித்தமை தொடர்பில் குறித்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முறையிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டுக்கு இணங்க விசாரணையை மேற்கொண்டு வரும் பொலிஸார் இன்று கொழும்பு, கொம்பனி வீதியில் உள்ள நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் தமது அறிக்கையை சமர்ப்பித்தனர்.
அதில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக தாம் காத்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஏற்கனவே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர் ரவி கருணாநாயக்க, பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகராஜன் மற்றும் நளின் பண்டார மற்றும் இருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் குறித்து விசாரணை
» கே.பி தொடர்பான முக்கிய அறிக்கை, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வெளியீடு
» 29 ஆம் திகதி வரை டிரான் அலஸ் கைது செய்யப்படமாட்டார்: சட்டமா அதிபர் உறுதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum