Top posting users this month
No user |
கே.பி தொடர்பிலான 193 முறைப்பாடுகளுக்கு சாட்சி இல்லை: சட்டமா அதிபர்
Page 1 of 1

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவர் குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அவருக்கு எதிராக 193 குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் அதற்கமைய குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறும் மக்கள் விடுதலை முன்னணியில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய விஜித ஹேரத் மனு ஒன்றின் மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த 193 முறைப்பாடுகளில் போதுமான சாட்சிகள் இல்லை என சட்டமா அதிபர் அறிவித்ததனை தொடர்ந்து அவர் தொடர்பில் மேலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum