Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அடிக்கடி சண்டையிட்ட மாமியார்: கோபத்தில் மூக்கை அறுத்த மருமகள்

Go down

அடிக்கடி சண்டையிட்ட மாமியார்: கோபத்தில் மூக்கை அறுத்த மருமகள் Empty அடிக்கடி சண்டையிட்ட மாமியார்: கோபத்தில் மூக்கை அறுத்த மருமகள்

Post by oviya Sun May 31, 2015 3:24 pm

மஹாராஸ்டிராவில் மருமகள் ஒருவர் தன்னுடன் அடிக்கடி சண்டை போட்ட மாமியாரின் மூக்கை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பால்கர் மாவட்டம் நாலாசோப்ரா கிழக்கு பிரகதி நகர் பகுதியை சேர்ந்த ஊர்மிளா (55) என்பவரது மருமகள் சாந்தினி (28).

ஊர்மிளாவிற்கும் மருமகள் சாந்தினிக்கும் கடந்த சில நாட்களாக இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்து சண்டை போட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே மீண்டும் சண்டை மூண்டுள்ளது.

அப்போது கடும் ஆத்திரமடைந்த சாந்தினி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து மாமியார் ஊர்மிளாவின் மூக்கை அறுத்துள்ளார்.

பின்னர் அங்கிருந்த தனது மகன்களை அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதில் படுகாயமடைந்த ஊர்மிளாவை ரத்தம் வழிந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

தற்போது இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து மருமகள் சாந்தினியை கைது செய்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum