Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சொக்லேட் தர மாட்டியா? மாணவனின் கழுத்தை அறுத்த சகமாணவர்கள்

Go down

சொக்லேட் தர மாட்டியா? மாணவனின் கழுத்தை அறுத்த சகமாணவர்கள் Empty சொக்லேட் தர மாட்டியா? மாணவனின் கழுத்தை அறுத்த சகமாணவர்கள்

Post by oviya Sun Apr 19, 2015 3:35 pm

சொக்லேட் தர மறுத்த காரணத்தால் மாணவனின் கழுத்தை சக மாணவர்கள் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கலின் சீத்தபட்டியை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் முத்தப்பன் (வயது 11), தென்னம்பட்டி அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் நேற்று மதியம் முழு ஆண்டு தேர்வு எழுதிவிட்டு, சக மாணவர்களுடன் வெளியே வந்த முத்தப்பன், அருகிலிருந்த கடையில் சொக்லேட் வாங்கியுள்ளான்.

அப்போது சக மாணவர்கள் தங்களுக்கும் வேண்டும் என கேட்கவே, தரமுடியாது என கூறி மறுத்துள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் முத்தப்பனை அடித்ததுடன், பிளேடால் கழுத்தை அறுத்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் முத்தப்பனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum