Top posting users this month
No user |
Similar topics
காரமில்லாத மிளகாய் பஜ்ஜி
Page 1 of 1
காரமில்லாத மிளகாய் பஜ்ஜி
பஜ்ஜி மிளகாய் - 5
கடலை மாவு - அரை கப்
அரிசி மாவு - 3 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய பூண்டு - 3 பல்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 3
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மிளகாயை காம்பிலிருந்து இரண்டாக நீளவாக்கில் நறுக்கி இரண்டு துண்டுகளாக்கவும்.
அதன் உள்ளிருக்கும் விதைகளை நீக்கவும். அதிக நீள மிளகாய் என்றால் திரும்ப இரண்டு துண்டுகளாக்கவும்.
கடலை மாவு, அரிசி மாவு, பூண்டு, வெங்காயம், உப்பு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து 20 நிமிடம் வைக்கவும்.
பிறகு எண்ணெயை காயவைத்து மிளகாயை கரைத்து வைத்த பஜ்ஜி மாவில் முக்கி பொரித்தெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum