Top posting users this month
No user |
Similar topics
ஸ்டப்டு பஜ்ஜி மிளகாய் கறி
Page 1 of 1
ஸ்டப்டு பஜ்ஜி மிளகாய் கறி
தேவை:
பஜ்ஜி மிளகாய் – அரை கிலோ
கடலை மாவு – கால் கிலோ
மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன்
பெருங்காயப்பொடி – அரை ஸ்பூன்
எண்ணெய் – 6 ஸ்பூன்
நூல் – சிறிது
உப்பு – தேவைக்கு
செய்முறை:
பஜ்ஜி மிளகாயைக் சுத்தம் செய்து கத்தியால் கீறி, உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட வேண்டும்.
கடலைமாவு, மிளகாய்த்தூள், உப்பு, பெருங்காயத்தூள் இவற்றை அகன்ற பாத்திரத்தில் கொட்டி, நீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்.கீறி வைத்துள்ள மிளகாயைப் பிளந்து கலந்து வைத்து பொடியை ஸ்பூனால் போட்டு நிரப்பி நூலால் கட்ட வேண்டும்.
6 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நிரப்பி வைத்துள்ள மிளகாய்களைப் போட்டு மரக்கரண்டியால் லேசாகக் கிளறி, 5 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு நூலை பிரித்து எடுத்து பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum