Top posting users this month
No user |
Similar topics
பஜ்ஜி மிளகாய் தொக்கு
Page 1 of 1
பஜ்ஜி மிளகாய் தொக்கு
பஜ்ஜி மிளகாய் - 2
புளி - சிறிது
கடுகு - தாளிக்க
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
பஜ்ஜி மிளகாயை உப்பு, சிறிது புளி வைத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதை போட்டு கிளறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum