Top posting users this month
No user |
Similar topics
சாம்பார் பொடி - 2
Page 1 of 1
சாம்பார் பொடி - 2
நீள மிளகாய் - 1/4 கிலோ,
தனியா - 3/4 கிலோ,
சீரகம் - 100 கிராம்,
மிளகு - 100 கிராம்,
வெந்தயம் - 100 கிராம்,
அரிசி - 100 கிராம்,
கடலைப்பருப்பு - 100 கிராம்,
துவரம்பருப்பு - 100 கிராம்,
உப்பு - 100 கிராம்,
காய்ந்த கறிவேப்பிலை - 2 கைப்பிடி,
விளக்கெண்ணெய் - 50 மில்லி.
மிளகாயை விளக்கெண்ணெய் விட்டு வறுக்கவும். மற்ற பொருட்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுக்கவும்.
உப்பு, கறிவேப்பிலையையும் வறுக்கவும். எல்லாவற்றையும் மெஷினில் நைசாக அரைக்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum