Top posting users this month
No user |
Similar topics
தமிழர் காணி, மனித உரிமைகள் தொடர்பில் முக்கிய அறிக்கை அமெரிக்காவில் வெளியீடு
Page 1 of 1

இலங்கையில் யுத்தத்தின் பின்னர் நடப்பது என்ன என்பது தொடர்பாக அமெரிக்க ஆய்வு மையமான ஒக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் தெளிவான ஆதாரத்துடன் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
வட-கிழக்கு பகுதிகளின் காணி மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் நடப்பது என்ன? எதிர்காலத்தில் நடக்க இருப்பது என்ன? என்பது தொடர்பில் அமெரிக்காவில் வெளியான அறிக்கையின் எதிர்காலம் பற்றி பிரித்தானியாவில் உள்ள மனித உரிமைகள் ஆர்வலர் ராஜ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
லங்காசிறி 24 செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இது தொடர்பான விடங்களை பகிர்ந்து கொண்டார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்ற
» ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் உரையின் போது இலங்கையின் முக்கிய அமைச்சர்கள்!
» ஐ.நா மனித உரிமைகள் குழுவின் விசாரணை அறிக்கை விமலிடம் சிக்கியது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum