Top posting users this month
No user |
Similar topics
வெளிநாடுகளில் பணிபுரிந்த நிலையில் பாதிப்புக்குள்ளான இலங்கையர்களுக்கு இழப்பீடு!
Page 1 of 1

வெளிநாடுகளில் துன்ப துயரங்களுக்கு மத்தியில் தொழில் புரியும் இலங்கையர்கள் காரணமாகவே நாட்டுக்கு அதிகளவில் அந்நிய செலாவணி கிடைத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற வெளிநாடுகளில் தொழில் புரிந்த நிலையில், பாதிப்புகளை அனுபவித்தவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள தமது குடும்பத்தினர்களுக்காக அதிகளவிலானோர் வெளிநாடுகளுக்கு சென்று தொழில் புரிந்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் பல துன்ப துயரங்களுக்கு மத்தியில் தொழில் புரிந்து வரும் இலங்கையின் தொழிலாளர்கள் காரணமாகவே இலங்கைக்கு அதிகளவிலான அந்நிய செலாவணி கிடைத்து வருகிறது. இதனை எம்மால் மறக்க முடியாது என மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வெளிநாடுகளில் பணம் பதுக்கியவர்களின் பெயர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படும்: நிதி அமைச்சர்
» வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை
» திரிசங்கு நிலையில் மஹிந்த
» வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை
» திரிசங்கு நிலையில் மஹிந்த
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum