Top posting users this month
No user |
Similar topics
தூதரக வரப்பிரசாதத்தை பயன்படுத்தி வெளிநாட்டு மதுவிற்பனை
Page 1 of 1

கொழும்பு ரொஸ்மிட் பிளேசில் அமைந்துள்ள ஆசிய நாட்டை சேர்ந்த தூதரகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டு வந்த வெளிநாட்டு மதுபான விற்பனை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று குறித்த இடம் முற்றுகையிடப்பட்டு 4லட்சம் பெறுமதியான 100 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.
தூதரக வரப்பிரசாரதத்தை பயன்படுத்தி இந்த விற்பனை நடத்தப்பட்டு வந்துள்ளது.
தூதரகத்தின் வெளியக அறை ஒன்றில் வைத்து இந்த விற்பனையை அங்கு பணிபுரியும் வாகன சாரதி ஒருவர் பல காலமாக மேற்கொண்டு வந்துள்ளார்.
தூதரக வளவுக்குள் வைத்து பொலிஸார் கைதுசெய்யமாட்டார்கள் என்ற அடிப்படையிலேயே அவர் இந்த விற்பனையை மேற்கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட சாரதி நேற்று மாளிகாகந்த நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது அவருக்கு 50ஆயிரம் ரூபா அபராதத்தை நீதிவான் விதித்தார்.
மதுபான விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த வாகனமும் கைப்பற்றப்பட்டது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதியமைச்சரை மிரட்டிய சீனத் தூதரக உயர் அதிகாரி
» லண்டனிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளை பிரித்தானியா தமிழர் பேரவை சந்திப்பு
» ராடர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுன்னாகத்தில் நிலக்கட்டமைப்பு ஆய்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum