Top posting users this month
No user |
Similar topics
ராடர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுன்னாகத்தில் நிலக்கட்டமைப்பு ஆய்வு
Page 1 of 1

ராடர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுன்னாகம் பகுதியின் நிலக்கட்டமைப்பை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம்,மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியில் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பில் ஆராயும் பொருட்டே இந்த ராடர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட ராடர் கருவிகளின் உதவியுடன், தொழில் சார் நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்பவியலாளர்களை உள்வாங்கி இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பில் ஆய்வு செய்வதற்கு வடமாகாண சபை நியமித்துள்ள நிபுணர் குழுவில் நீர் மாசு குறித்து ஆய்வு செய்யும் நிபுணத்துவம் பெற்றவர்கள் இல்லை என களனி பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் வைத்தியகலாநிதி குமரேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ். சுன்னாகத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்ற தடை
» ஸ்கைப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை
» ஜனாதிபதி மாளிகைகளின் விலாசங்களை பயன்படுத்தி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்: அகில

Permissions in this forum:
You cannot reply to topics in this forum