Top posting users this month
No user |
Similar topics
பட்டாணி உருளை குருமா
Page 1 of 1
பட்டாணி உருளை குருமா
பட்டாணி- 50 கிராம்
உருளை-கால் கிலோ
வெங்காயம்-2
தக்காளி-2
பச்சை மிளகாய்-2
கொத்தமல்லி-சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது- 3 ஸ்பூன்
தேங்காய்- கால் மூடி
கறிமசாலா தூள்- 6 ஸ்பூன்
பட்டாணியும் உருளையும் பாதியாக வேக வைக்கவும்
உருளையை தோலுரித்து நான்கு பாகமாக நறுக்கிக்கொள்ளவும்
தேங்காயை மையாக அரைத்துக்கொள்ளவும். கடைசியில் கறிமசாலா தூளை சேர்த்து ஒரு சுற்று விடவும்
எண்ணெயில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
பின்னர் கொத்தமல்லி, தக்களி சேர்த்து கிளறவும்
பின் தேங்காய் விழுதில் நீர் கலந்து கரைத்து அதில் சேர்க்கவும்
மசாலா வாசனை போனதும் உருளையும் பட்டாணியும் சேர்த்து வேகும் வரை வைத்திருந்து பின் இறக்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum