Top posting users this month
No user |
Similar topics
உருளை பட்டாணி கூட்டு
Page 1 of 1
உருளை பட்டாணி கூட்டு
உருளைகிழங்கு - கால் கிலோ
பச்சை பட்டாணி - 150 கிராம்
வெங்காயம் - 2
தேங்காய் - 5 துண்டுகள்
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 7 பற்கள்
முந்திரி - 5
கசகசா - சிறிதளவு
மிளகாய் தூள் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
கொத்தமல்லி - கால் கட்டு
புதினா - கால் கட்டு
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
சோம்பு - சிறிது
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - தாளிக்க
உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும். பச்சை பட்டாணியை ஒரு ஆவி காட்டி எடுத்து வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லியை ஆய்ந்து, சுத்தம் செய்து பொடியாக அறிந்து வைக்கவும். தேங்காய், முந்திரி, இஞ்சி, பூண்டு, கசகசாவை மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பட்டை, கிராம்பு தாளிக்கவும்.
பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கவும், அதனுடன் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணியை சேர்க்கவும். விழுது நன்கு சுருண்டு வரும் வரை நன்றாக வறுக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி கூட்டு தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum